உள்ளடக்கத்துக்குச் செல்

பனாஸ் ஆறு

ஆள்கூறுகள்: 25°54′39″N 76°44′04″E / 25.91083°N 76.73444°E / 25.91083; 76.73444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S. ArunachalamBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:20, 23 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up (the hindu- தி இந்து) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பனாஸ் ஆறு
இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா அருகில் பாயும் பனாஸ் ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டங்கள்ராஜ்சமந்து மாவட்டம், சிரோஹி மாவட்டம், சவாய் மாதோபூர் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்ஆரவல்லி மலைத்தொடர்
 ⁃ அமைவுகும்பல்கர், ராஜ்சமந்து மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்25°09′09″N 73°35′10″E / 25.15250°N 73.58611°E / 25.15250; 73.58611
முகத்துவாரம்சம்பல் ஆறு-பனாஸ் ஆறு கலக்குமிடம்
 ⁃ அமைவு
ராமேஷ்வர், சவாய் மாதோபூர், இராஜஸ்தான், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
25°54′39″N 76°44′04″E / 25.91083°N 76.73444°E / 25.91083; 76.73444

பனாஸ் ஆறு (Banas river) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தியாகும் இந்த ஆறு ராஜ்சமந்து மாவட்டம், சிரோஹி மாவட்டம், சவாய் மாதேபூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து சவாய் மாதோபூர் அருகே ராமேஷ்வர் எனுமிடத்தில் சம்பல் ஆற்றுடன் கலக்கிறது. பனாஸ் ஆற்றின் நீளம் 512 கிலோ மீட்டர் ஆகும்.[1]

பனாஸ் ஆற்றின் வடிநிலப்பகுதியின் பரப்பளவு 45,833 சதுர கிலோ மீட்டர் ஆகும்.[2][3]

பனாஸ் ஆறு ஒரு பருவ மழைக் கால ஆறு ஆகும். கோடைக்காலங்களில் வறண்டு இருக்கும்.[4] 2009-ஆம் ஆண்டிலிருந்து ஜெய்ப்பூர் நகரத்திற்கு தேவையான குடிநீர் பனாஸ் ஆற்றிலிருந்து பெற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rivers - Banas Basin". Department of Water Resources, Government of Rajasthan. Archived from the original on 25 March 2013. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
  2. "Banas Basin". Department of Water Resources, Government of Rajasthan. Archived from the original on 19 April 2013. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
  3. Jain, S. Sharad Kumar (2007). Hydrology and water resources of India. The Netherlands: Springer. pp. 352, 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781402051807.
  4. "Banas River". Encyclopædia Britannica. 
  5. "Banas river water flows into Jaipur". தி இந்து. 4 March 2009 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140304150929/http://www.hindu.com/2009/03/04/stories/2009030451750300.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனாஸ்_ஆறு&oldid=3741733" இலிருந்து மீள்விக்கப்பட்டது