அல்ஜியர்ஸ்
Appearance
(அல்ஜியேர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Algiers
الجزائر Dzayer دزاير | |
---|---|
அடைபெயர்(கள்): வெள்ளை அல்ஜீர்ஸ், பளபளக்கும் அல்ஜீர்ஸ் | |
நாடு | அல்ஜீரியா |
விலாயா | அல்ஜீர்ஸ் மாகாணம் |
மீண்டும் நிறுவப்பட்டது | கிபி. 944 |
அரசு | |
• வாலி (ஆளுனர்) | கலீதா டூமி |
பரப்பளவு | |
• நகரம் | 273 km2 (105 sq mi) |
ஏற்றம் | 0.9 m (3 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 50,00,000 |
• பெருநகர் | 35,00,000 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
அஞ்சல் குறியீடு | 16000–16132 |
அல்ச்சியர்சு (அல்ஜியர்ஸ், Algiers) அல்சீரியா நாட்டின் தலைநகரம். இது வடக்கு ஆப்பிரிக்காவில் நடுநிலக்கடற்கரையோரமாக அமைந்துள்ள துறைமுக நகரம். கிபி 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்நகரம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 2011ம் ஆண்டு கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 50 லட்சம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Population of the city proper accoding to the 1998 census (via". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.
- ↑ "UN World Urbanization Prospects". Esa.un.org. Archived from the original on 2007-07-31. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.