உள்ளடக்கத்துக்குச் செல்

இடச்சு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டச்சு மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டச்சு மொழி பேசப்படும் இடங்கள்

இடச்சு (நீடலான்ட்ஸ்; நெதர்லாந்து மொழி) மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு ஜெர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான இடச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். இடச்சு மொழி, ஆங்கிலத்துக்கும் ஜெர்மன் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உடையது.[1][2][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dutch". Languages at Leicester. University of Leicester. Archived from the original on May 2, 2014. பார்க்கப்பட்ட நாள் July 1, 2014.
  2. 2.0 2.1 "Nederlandse taal in de Grondwet" [Dutch language in the Constitution]. denederlandsegrondwet.nl (in டச்சு). Montesquieu Instituut. 2018. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இடச்சு மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடச்சு_மொழி&oldid=4125101" இலிருந்து மீள்விக்கப்பட்டது