உள்ளடக்கத்துக்குச் செல்

யூரோமைதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோமைதான்
Euromaidan
தேதி21 நவம்பர் 2013[1]இன்று
அமைவிடம்
உக்ரைன், முக்கியமாக கீவ்
காரணம்
  • உக்ரைன்-ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை அரசு இடைநிறுத்தியமை[1]
  • உருசியாவின் வெளிநாட்டுக் கொள்கையும்[2] உருசியாவின் பொருளாதாரத் தடை எச்சரிக்கையும்[3]
  • அரச ஊழல்[4]
  • காவல்துறையினரின் அடாவடி[5]
இலக்குகள்
  • ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கை[1]
  • அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவிநீக்கம்[6]
  • இடைக்காலத் தேர்தல்கள்[7]
  • 2004 அரசியலமைப்புத் திருத்தம் மீளமைப்பு.
  • யானுக்கோவிச், அசாரொவ் அரசு உறுப்பினர்கள் மீது பன்னாட்டுத் தடை[8]
முறைகள்எதிர்ப்புப் போராட்டம், இணையவழிப் போராட்டம், குடிசார் சட்டமறுப்பு, நிருவாகக் கட்டிடங்களைத் தம்வசப்படுத்தல்
முடிவு
தரப்புகள்

உக்ரைன்-ஐரோப்பா ஆதரவாளர்கள்

  • மைதான் மக்கள் ஒன்றியம்
  • மாணவர், பொதுமக்கள்
  • அரசில் இருந்து வெளியேறிய காவல்துறையினர், அதிகாரிகள்[11]
  • தேசியவாதிகள்
  • ஆப்கானிய போர் வீரர்கள்[12]
  • இரண்டு தேசியத் திருச்சபைகள்: கிழக்குவழி, கிரேக்கக் கத்தோலிக்கம்
எதிர்க்கட்சிகள்
உக்ரைனிய அரசு
எண்ணிக்கை

கீவ்:
400,000–800,000 ஆர்ப்பாட்டக்கார்ரகள்[13]

உக்ரைன் முழுவதும்:
50,000

கீவ்:

  • 4,000 பெர்க்கூட்
  • 1,000 பாதுகாப்புப் படையினர்

3,000–4,000 தித்தூஷ்கி
அரசு ஆதரவுப் போராட்டங்கள்:
20,000–60,000

2,500 உருசிய-சார்பு
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள்
  • இறப்பு: 88
  • காயமடைந்தோர்: 1,850–1,900[14]
    681 (hospitalized as of 30 Jan 2014)[15][16]
  • கைதானோர்: 234[17]
  • சிறைப்பட்டோர்: 140
  • இறப்பு: 16[18]
  • காயமடைந்தோர்: 200–300 [19]

யூரோமைதான் (உக்ரைனிய மொழி: Євромайдан) என்பது உக்ரைனில் நவம்பர் 2013இல் தொடங்கிய எதிர்ப்புப் போராட்டத்தை குறிக்கும். இப் போராட்டம், உக்ரைன் தலைநகரம் கியவின் மைதான் நெசலெசுனொஸ்தி, அதாவது சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெறுகிறது. இதனால் டுவிட்டரில் இப் போராட்டம் யூரோமைதான் என்று குறிக்கப்பட்டது. இப் போராட்டத்தின் காரணமாக முன்னாள் உக்ரைனிய அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "EuroMaidan rallies in Ukraine – Nov. 21–23 coverage". கீவ் போஸ்ட். 25 நவம்பர் 2013. http://www.kyivpost.com/content/ukraine/euromaidan-rallies-in-ukraine-nov-21-23-coverage-332423.html. 
  2. Snyder, Timothy (3 February 2014). "Don't Let Putin Grab Ukraine". New York Times. http://www.nytimes.com/2014/02/04/opinion/dont-let-putin-grab-ukraine.html?smid=tw-share&_r=0. பார்த்த நாள்: 5 February 2014. ""The current crisis in Ukraine began because of Russian foreign policy."" 
  3. http://www.npr.org/blogs/parallels/2014/02/19/279673384/four-things-to-know-about-whats-happening-in-ukraine
  4. Spolsky, Danylo. "One minister's dark warning and the ray of hope". Kyiv Post. http://www.kyivpost.com/opinion/op-ed/one-ministers-dark-warning-and-the-ray-of-hope-332521.html. பார்த்த நாள்: 27 November 2013. 
  5. "Ukrainian opposition uses polls to bolster cause". யூரோநியூஸ். 13 டிசம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140128023135/http://www.euronews.com/2013/12/13/ukrainian-opposition-uses-polls-to-bolster-cause/. 
  6. "Ukrainian opposition calls for President Yanukovych's impeachment". Interfax-Ukraine (Kyiv Post). 21 November 2013. http://www.kyivpost.com/content/politics/ukrainian-opposition-calls-for-president-yanukovychs-impeachment-332241.html. பார்த்த நாள்: 27 November 2013. 
  7. Herszenhorn, David M. (1 டிசம்பர் 2013). "Thousands of Protesters in Ukraine Demand Leader's Resignation". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/12/02/world/europe/thousands-of-protesters-in-ukraine-demand-leaders-resignation.html. பார்த்த நாள்: 2 December 2013. 
  8. Bonner, Brian (21 November 2013). "Two petition drives take aim at Yanukovych". Kyiv Post. http://www.kyivpost.com/content/politics/two-petition-drives-take-aim-at-yanukovych-332501.html. பார்த்த நாள்: 27 November 2013. 
  9. "Jailed Ukrainian opposition leader Yulia Tymoshenko has been freed from prison, says official from her political party.". சிஎன்என். 22 பெப்ரவரி 2014. http://edition.cnn.com/2014/02/22/world/europe/ukraine-protests/index.html?hpt=hp_t1. 
  10. Law on amnesty of Ukrainian protesters to take effect on Feb 17, Interfax-Ukraine (17 February 2014)
  11. http://www.nbcnews.com/storyline/ukraine-crisis/dozens-ukrainian-police-defect-vow-protect-protesters-n35241
  12. Nemtsova, Anna (13 December 2013). "Kiev's Military Guardian Angels". The Daily Beast. http://www.thedailybeast.com/articles/2013/12/13/ukraine-s-military-veterans-protect-kiev-protesters.html. பார்த்த நாள்: 16 December 2013. 
  13. Whitmore, Brian (6 December 2013). "Putin's Growing Threat Next Door". The Atlantic. http://www.theatlantic.com/international/archive/2013/12/putins-growing-threat-next-door/282103/. 
  14. "On Grushevskogo for Šutka postradali 1400 chelovek oppozitsiya". Liga. http://news.liga.net/news/politics/963736-na_grushevskogo_za_sutki_postradali_1400_chelovek_oppozitsiya_.htm. "400+(50–100)+1400" .
  15. "Some 700 protestors hospitalized in past two months". Kyiv Post. Jan. 30, 2014. http://www.kyivpost.com/content/ukraine/some-700-protestors-hospitalized-in-past-two-months-335897.html. 
  16. http://www.bbc.co.uk/news/world-europe-26312008
  17. Grytsenko, Oksana (Jan. 31, 2014). "'On The Brink Of Civil War'". Kyiv Post. http://www.kyivpost.com/content/ukraine/on-the-brink-of-civil-war-335933.html. 
  18. "Ukraine police storm main Kiev protest camp". பிபிசி. 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  19. "Clashes rage as 100,000 Ukrainians demand EU pact". யாகூ!. 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோமைதான்&oldid=3361721" இலிருந்து மீள்விக்கப்பட்டது