உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாறை
අම්පාර
அம்பாறை
அம்பாறை
அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரம்
அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
அரசு
 • வகைநகரசபை
 • தவிசாளர்இந்திக நலின் சயவிக்கிரம[1] (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[2])
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்43,720[3]
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கைச் சீர் நேர வலயம்)

அம்பாறை (Ampara, சிங்களம்: අම්පාර) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதி விசேஷமானது பகுதி IV (ஆ)-உள்ளூராட்சி" (PDF). இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம். 28 மார்ச் 2011. pp. 10A. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Ampara Urban Council". தேர்தல்கள் திணைக்களம். Archived from the original on 2012-06-07. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2015.
  3. "Statistical Information". மாவட்ட செயலகம், அம்பாறை. 18 பெப்ரவரி 2014. Archived from the original on 2017-09-07. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாறை&oldid=3937587" இலிருந்து மீள்விக்கப்பட்டது