அல்லைல் பீனைலசிட்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்-2-யின்-1-ஐல் பீனைலசிட்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
1797-74-6 | |
ChemSpider | 14946 |
EC number | 217-281-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15717 |
| |
UNII | 3D2NBC7K7Q |
பண்புகள் | |
C11H12O2 | |
வாய்ப்பாட்டு எடை | 176.21 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H311, H315, H317, H319 | |
P261, P264, P270, P272, P280, P301+312, P302+352, P305+351+338, P312, P321, P322, P330, P332+313, P333+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அல்லைல் பீனைலசிட்டேட்டு (Allyl phenylacetate) C11H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. கரிமச் சேர்மமான பழத்தேன் வாசனை கொண்ட ஓர் எசுத்தராக இதை வகைப்படுத்தலாம்.[1] வாசனைத் திரவியங்கள், நறுமணச் சுவை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் அல்லைல் பீனைலசிட்டேட்டு கிடைப்பதில்லை.[2] மனித மோப்ப ஏற்பிக்கான அறியப்பட்ட சில ஈந்தணைவிகளில் அல்லைல் பீனைலசிட்டேட்டும் ஒன்றாகும்.
தயாரிப்பு
[தொகு]அல்லைல் ஆல்ககாலையும் பீனைல் அசிட்டிக் அமிலத்தையும் சேர்த்து எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தினால் அல்லைல் பீனைலசிட்டேட்டு எசுத்தர் உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Allyl phenyl acetate". The Good Scents Company.
- ↑ George A. Burdock (2010), "Allyl Phenylacetate", Fenaroli's Handbook of Flavor Ingredients (6th ed.), Taylor & Francis, p. 65