உள்ளடக்கத்துக்குச் செல்

இசுசூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுசூ மோட்டார்ஸ் லிமிடெட் or Isuzu Jidōsha Kabushiki-Kaisha
வகைபொதுப் பங்கு நிறுவனம் டோபச: 7202
நிறுவுகை1916
தலைமையகம்டோக்கியோ, ஜப்பான்
முதன்மை நபர்கள்சுசூமு ஓசாய், தலைவர்
உற்பத்திகள்வணிக வாகனம், டீசல் இயந்திரம்
இணையத்தளம்Isuzu Worldwide site
இசுசூ மோட்டார்ஸ் தலைமை அலுவலகம் (Minami- ōi, Shinagawa Ward, டோக்கியோ.)

இசுசூ மோட்டார்ஸ் லிமிடெட் (டோபச: 7202) டோக்கியோ தலைமையிடமாக கொண்ட ஒரு ஜப்பானிய தானுந்து, வர்த்தக வாகனங்கள் மற்றும் கனரக டிரக் உற்பத்தி செய்யும் நிறுவனம். இசுசூ வர்த்தக வாகனங்கள் மற்றும் டீசல் இயந்திரங்கள் உற்பத்தியில் பிரபலமாக உள்ளன. 2009 இல் இந்நிறுவனம் 21 மில்லியனுக்கும் மேற்பட்ட டீசல் என்ஜின்கள் உற்பத்தி செய்தது. இசுசூ டீசல் என்ஜின்கள் ரெனால்ட், ஓபெல் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தானுந்துகளால் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Isuzu vehicles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுசூ&oldid=2229180" இலிருந்து மீள்விக்கப்பட்டது