உள்ளடக்கத்துக்குச் செல்

இரக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்ஸாண்டர் டாரியஸ் காயம்பட்டு இறந்ததனை இரக்கத்துடன் காண்கிறார்

இரக்கம் (ஒலிப்பு) (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.[1]

இரங்கல்

[தொகு]

உயிர்கள் இழப்போ, அல்லது மாபெரும் பொருள் இழப்போ நேருகையில், தலைவர்களும் பெரியோரும் இரங்கல் தெரிவிப்பது அவர்களின் இரக்க உணர்வினை வெளிப்படுத்தும் முறையாகும்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரக்கம்&oldid=2978804" இலிருந்து மீள்விக்கப்பட்டது