எம் 969
Appearance
எம் 969 (M 969) என்பது மனிதருக்கு எதிரான ஒரு மிதிவெடி ஆகும். இது பெல்ஜியத் தயாரிப்பான BNR 405 ஐப் பின்பற்றி போத்துக்கல்லில் தயாரிக்கப்பட்டது. இந்த மிதிவெடி இலங்கையில் 1991 ஆண்டுப் பகுதியில் பாவிக்கப்பட்டதெனினும் பின்னர் பாவிக்கப்படவில்லை. இவை இலங்கையில் செட்டிக்குளம், ஆனையிறவு, ஊர்காவற்துறைப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை அங்கோலா, மொசாம்பிக், நமிபியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளிலும் பாவிக்கப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- எம் 969 மனிதர்களுக்கு எதிரான சிதறும் மிதிவெடி பரணிடப்பட்டது 2014-02-10 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி | |
---|---|
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95 |