உள்ளடக்கத்துக்குச் செல்

கைலா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைலாதேவி கோயில், கரௌலி மாவட்டம்

கைலா தேவி கோயில் ஓர் இந்து கோயிலாகும். இது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தல் உள்ள கரௌலி நகரத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பனாஸ் ஆற்றின் துணை ஆறான கலிசில் ஆற்றுப் படுகையில் இந்த கோயில் அமைந்துள்ளதுடன், கைலா கிராமத்தில் இருந்து வட மேற்காக 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

கைலா தேவி சந்தை என்று அழைக்கப்படும் சந்தை இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறுவதுடன் இந்த சந்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். ஜாடன் ராஜபுத்திரர்கள் இந்த தேவியை குல தேவி என்றும் வழிபடுகின்றனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலா_தேவி&oldid=3802763" இலிருந்து மீள்விக்கப்பட்டது