சாம் வோர்திங்டன்
Appearance
சாம் வோர்திங்டன் | |
---|---|
பிறப்பு | 2 ஆகத்து 1976 கோடால்மிங், சுரே, இங்கிலாந்து |
தேசியம் | ஆத்திரேலியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
துணைவர் | லாரா வோர்திங்டன் (2014) |
சாமுவேல் ஹென்றி ஜான் வொர்திங்டன் (ஆங்கில மொழி: Samuel Henry John Worthington)[1] (பிறப்பு: 2 ஆகத்து 1976) என்பவர் பிரித்தானியாவில் பிறந்த ஆத்திரேலியா நாட்டு நடிகர் ஆவார். இவர் அவதார் (2009), மர்மதேசம் (2010) மற்றும் மர்மதேசம் 2 (2012) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் இவர் மிகவும் வித்தியாசமான பாத்திரங்களில் தோன்றினார். 2004 இல் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த 'திரைப்பட விருமற்றும்தை' பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Incident 123082579" (PDF). E! Online. Atlanta, Georgia, Police Department. 3 நவம்பர் 2012. Archived from the original (PDF) on 13 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2012.