உள்ளடக்கத்துக்குச் செல்

சிதறல் அளபுருக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதறல் அளபுருக்கள் (Scattering parameters) அல்லது சி-அளப்புருக்கள் (S-parameters) மின்சாரக் குறிகைகளினால் வெவ்வேறு நிலைத்த நிலை தூண்டல்கள் ஏற்படும் பொழுது, நேரியல் மின்சார வலையமைப்புகளின் மின்னியல் பண்புகளை விளக்குவதாகும்.

இந்த அளபுருக்கள் மின்சாரப் பொறியியல், மின்னணு பொறியியல் மற்றும் தெரிவிப்புப் பொறியியல் குறிப்பாக நுண்ணலை பொறியியல் போன்ற துறைகளில் பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதறல்_அளபுருக்கள்&oldid=1405554" இலிருந்து மீள்விக்கப்பட்டது