சீசியோனைடீ
Appearance
சீசியோனைடீ | |
---|---|
மஞ்சள்-மற்றும்-நீலமுதுகு சீசியோனைடீக்களும் இரட்டைக் கோட்டு சீசியோனைடீக்களும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | சீசியோனைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
சீசியோனைடீ (Caesionidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை லுத்யானைடீ குடும்பத்துக்கு உறவுடையன, ஆனால் சீசியோனைடீக்கள் பெரிய இரைகளை உண்ணாமல் மிதவை உயிரிகளையே (plankton) உண்டு வாழ்கின்றன. உருளை வடிவானதும், சீரானதுமான உடலமைப்புக் கொண்ட இம் மீன்கள் 60 சதம மீட்டர் (24 அங்குலம்) நீளம் வரை வளர்கின்றன. விரிவடையக் கூடிய இவற்றின் கீழ்த் தாடைகள் மிதவை உயிரிகளை எடுக்கும் வகையில் இசைவாக்கம் அடைந்துள்ளன.
வகைப்பாடு
[தொகு]- சீசியோ (Caesio)
- டிப்தெரிகோனோட்டசு (Dipterygonotus)
- சிம்னோசீசியோ (Gymnocaesio)
- தெரோசீசியோ (Pterocaesio)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)