உள்ளடக்கத்துக்குச் செல்

செலுத்தற்றண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செலுத்தற்றண்டு (Shaft) ஒரு அடிப்படை இயந்திர பாகம் ஆகும். இது இயக்க ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து அது பயன்படும் இடத்துக்கு எடுத்துசெல்லும் ஒரு தண்டு அல்லது தடி போன்ற ஒரு பாகம் ஆகும். உள் எரி பொறி, மின்னோடி போன்றவையின் முறுக்கு விசை ஆற்றலை சுழல் இயக்கமாக செலுத்தற்றண்டு இயக்க தொடரிக்கு எடுத்து வருகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mahadevan K and Reddy K.Balaveera, (2015), 'Design data hand book', CBS publishers and Distributors (P) ltd., New-Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788123923154
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலுத்தற்றண்டு&oldid=4099110" இலிருந்து மீள்விக்கப்பட்டது