உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப்பா, அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன. 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது.

[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. HUMAN GENETICS, MENDELIAN INHERITANCE பரணிடப்பட்டது 2000-10-27 at the வந்தவழி இயந்திரம் retrieved 25 February 2012
  2. Berween M. International bills of human rights: an Islamic critique // The International Journal of Human Rights. – 2003. – V. 7. – №. 4. – p. 129-142.
  3. "What is paternity leave?". Archived from the original on 2020-06-14. பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை&oldid=4099356" இலிருந்து மீள்விக்கப்பட்டது