தலோகுவான்
Appearance
தலோகுவான்
طالوقان طالقان | |
---|---|
நகரம் | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | தாகார் மாகாணம் |
மாவட்டம் | தலுகுவான் மாவட்டம் |
ஏற்றம் | 876 m (2,874 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 1,96,400 |
நேர வலயம் | ஒசநே+4:30 (Afghanistan Standard Time) |
தலோகுவான் (Tāloqān, பாரசீக மொழி/பஷ்தூ மொழி: طالقان, also transcribed Tāleqān or Tāluqān) என்பது வடகிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள தாகார் மாகாணத்தின் தலைநகரமாகும். இது தலுகுவான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 196,400 ஆகும்.[1]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tāloqān". World Gazetteer. Archived from the original on 2013-01-05. பார்க்கப்பட்ட நாள் 2007-12-19.