உள்ளடக்கத்துக்குச் செல்

நபாதி ஆளுநரகம்

ஆள்கூறுகள்: 33°22′N 35°28′E / 33.367°N 35.467°E / 33.367; 35.467
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபாதி
محافظة النبطية
Gouvernorat de Nabatieh
லெபனானில் நபாதி ஆளுநரகத்தின் அமைவிடம்
லெபனானில் நபாதி ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°22′N 35°28′E / 33.367°N 35.467°E / 33.367; 35.467
நாடுலெபனான்
தலைநகரம்நபாத்தியா
அரசு
 • ஆளுநர்மஹ்மூத் அல்-மவ்லா
பரப்பளவு
 • மொத்தம்1,058 km2 (408 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்3,16,541
 • அடர்த்தி300/km2 (770/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.)

நபாத்தியா ஆளுநரகம் (Nabatieh Governorate, அரபு மொழி: محافظة النبطية‎ , Muḥāfaẓat an-Nabaṭiyyah ) என்பது லெபனானின் எட்டு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இந்த ஆளுநரகத்தின் பரப்பளவு 1,058 கிமீ² ஆகும். ஆளுநரகத்தின் தலைநகரம் நபாத்தியா நகரமாகும். இது தெற்கு லெபனானில் அமைந்துள்ளது.

மாவட்டங்கள்

[தொகு]

இந்த ஆளுநரகம் நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 116 நகராட்சிகள் உள்ளன. தலைநகரங்கள் அடைப்புக்குறிக்குள் உள்ளன:

நபாதி ஆளுநரகம்

நபாதி ஆளுநரகத்தில் சமயம்

[தொகு]




நபாதி ஆளுநரகத்தில் சமயம்

  டுரூஸ் (7%)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபாதி_ஆளுநரகம்&oldid=4105782" இலிருந்து மீள்விக்கப்பட்டது