உள்ளடக்கத்துக்குச் செல்

நேருக்கு நேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேருக்கு நேர்
இயக்கம்வஸந்த்
தயாரிப்புமணிரத்னம்
கதைவஸந்த்
இசைதேவா
நடிப்புவிஜய்
சூர்யா
சிம்ரன்
கௌசல்யா
ரகுவரன்
ஷாந்தி கிருஷ்ணா
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு6 செப்டம்பர் 1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

நேருக்கு நேர் (Nerrukku Ner) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,விஜய்,சிம்ரன்,கௌசல்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1] "அகிலா அகிலா" என்ற பாடல் பாப் மார்லி'யின் பப்பல்லோ சோல்டர் என்ற பாடலை அடிப்படையாகக் கொண்டது".[2][3] "மனம் விரும்புதே" பாடல் கருநாடக நளினகாந்தி இராகத்தில் அமைந்தது.[4] எங்கெங்கே என்ற பாடல் சாருகேசி இராகத்தில் அமைந்தது.[5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எங்கெங்கே எங்கெங்கே"  ஹரிஹரன், ஆஷா போஸ்லே 05:52
2. "அவள் வருவாளா"  ஹரிஹரன், சாகுல் ஹமீது 06:08
3. "அகிலா அகிலா"  ஸ்ரீநிவாஸ், அனுபமா 05:36
4. "துடிக்கின்ற காதல் (எவர் கண்டார்)"  அனுபமா, மனோ, பவதாரிணி 04:45
5. "மனம் விரும்புதே" (பெண்குரல்)ஹரிணி 06:03
6. "மனம் விரும்புதே" (ஆண்குரல்)பி. உன்னிகிருஷ்ணன் 06:03
மொத்த நீளம்:
33:49

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Naerukku Naer / Ninaivaalayam". AVDigital (in ஆங்கிலம்). Archived from the original on 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  2. Rajitha (5 October 1998). "Romance in binary". ரெடிப்.காம். Archived from the original on 17 July 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  3. S, Karthik. "Deva [Tamil]". ItwoFS. Archived from the original on 30 January 2022. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
  4. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 142. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
  5. Charulatha Mani (3 February 2012). "A Raga's Journey — The charm of Charukesi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 11 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190911094943/https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-the-charm-of-charukesi/article2857091.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேருக்கு_நேர்&oldid=4143874" இலிருந்து மீள்விக்கப்பட்டது