உள்ளடக்கத்துக்குச் செல்

மறைபுற நோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Principle of the periscope.
A - Periscope using two plane mirrors.
B - Periscope using two right–angled prisms.
1 - 2 - Plane mirrors.
3 - 4 - Right–angled prisms.
5 - 6 - Observer eye.
7 - 8 - Periscope tube.
H - Periscope optical height.
Principle of the lens periscope.
A - Periscope using a single lens (L2) to correct image.
B - Periscope which uses two lenses (L2-L3) to correct image.
1-3 - Periscope window.
2-4 - Field stop or reticle.
P - Right–angled prisms (or plane mirrors).
L1 - Objective lens.
L2 - for A - L2 - L3 - for B - Image erecting lens.
L3 - L4 -for A - L4-L5- for B - Eyepiece.
L0 - Field lens.
y - Distant object.
H - Periscope optical height.

மறைபுற நோக்கி அல்லது பெரிஸ்கோப் கருவி (Periscope) என்பது மறைந்திருந்தபடி சூழலை கண்காணிக்க தகுந்த ஒர் ஒளியியல் கருவியாகும். அதன் மிகக் குறைந்த வடிவமைப்பில், இக்கருவி ஒரு குழலின் இருமுனைகளிலும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகளை 45 பாகையில் கொண்டது. மேம்பட்ட வடிவத்தில், கண்ணாடிக்கு மாறாக, பல்வேறு வில்லைகளும், பட்டகங்களும் காட்சியை தெளிவாக, விரிவாக காண பயன்படுத்தப் படுகிறது. இத்தகைய கருவி மூலம் ஒரு முனையில், கண்ணாடியில் விழும் பிம்பங்களை, குழலின் அடுத்த முனையில் உள்ள கண்ணாடியில் காணலாம். இக்கருவி, இரண்டாம் உலகப் போரின் போது பகைவர் நிலைகளை பதுங்கு குழிகளின் உள்ளே இருந்த படியே கண்காணிக்க உதவியது. மறைபுற நோக்கி பல்வேறு கவச வாகனங்களிலும், நீர்மூழ்கிக் கப்பகளிலும் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.[1][2][3]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Walker, Bruce H. (2000). Optical Design for Visual Systems. SPIE Press. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8194-3886-7.
  2. The Submarine Periscope: An Explanation of the Principles Involved in Its Construction, Together with a Description of the Main Features of the Barr and Stroud Periscopes. Barr and Stroud Limited. 1928.
  3. "H I Sutton - Covert Shores". www.hisutton.com. பார்க்கப்பட்ட நாள் 2024-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைபுற_நோக்கி&oldid=4101750" இலிருந்து மீள்விக்கப்பட்டது