மீரட் மாவட்டம்
Appearance
மேரட் மாவட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 80 மாவட்டங்களில் ஒன்று. இது தமிழில் மீரட் மாவட்டம் என்று குறிப்பிடப்படுவதும் உண்டு. இதன் தலைநகரம் மேரட் (மீரட்).
அரசியல்
[தொகு]இந்த மாவட்டத்தை சிவால்காஸ், சர்தனா, ஹஸ்தினாப்பூர், கிட்டவுர், மேரட் பாளையம், மேரட், தெற்கு மேரட் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு. இந்த மாவட்டத்தின் பகுதிகள் முசாப்பர்நகர், பிஜ்னவுர், மேரட் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்குள் உள்ளன.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.