உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பக்கவழி நெறிப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரே தலைப்பில் அமையும் பக்கங்களுக்கு அவற்றின் பின்புலத்தை விளக்கிப் பயனர்களை அவர்களுக்கு வேண்டிய பக்கங்களுக்கு நெறிப்படுத்துவதே பக்கவழி நெறிப்படுத்தல்.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரே பெயரில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான பக்கங்கள் இருக்கும்போது பக்கவழி நெறிப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.

வார்ப்புருக்கள்

[தொகு]
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
{{விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்}}

நேச மிக நண்பர்களுக்கு, நான் சொல்ல வருவது என்னவென்றால் மண்ணிவாக்கத்தில் குப்பைகளை அங்கு உள்ள ஏரி மற்றும் கால்வாயில் கொட்டி அசுத்தம் செய்கிறார்கள் இது மண்ணிவாக்கத்தில் தேவி கருமாரி அம்மன் கோயில் தெருவில் கடைசியில் ஏரி மற்றும் கால்வாய் நடுவில் உள்ளது அங்கு யாரும் சென்று பார்க்க மாட்டார்கள் ஆகையால் இந்த செய்தி தெரிய வாய்ப்பு இல்லை ஆகையால் இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து இருக்கிறேன் நன்றி

பக்கவழி நெறிப்படுத்தல் பகுப்பு

[தொகு]