விழுதி
Appearance
விளச்சிப்பழம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Sapindales
|
குடும்பம்: | Sapindaceae
|
துணைக்குடும்பம்: | Sapindoideae
|
பேரினம்: | Litchi சொன்.
|
இனம்: | L. chinensis
|
இருசொற் பெயரீடு | |
Litchi chinensis சொன்.[1] |
விழுதி அல்லது விளச்சி (lychee, Litchi chinensis) (எளிய சீனம்: 荔枝; பின்யின்: lì zhī) என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மரமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.[2] இம்மரப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், பூப் போன்ற நறுமணமுடையது. ஆயினும் இதன் நறுமணம் சந்தைப்படுத்தலுக்கு அடைந்து வைப்பதனால் இல்லது போகின்றது. பொதுவாக இப்பழம் உடனேயே வெறுமனே உண்ணப்படும்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ "Litchi chinensis Sonn". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1995-10-17. Archived from the original on 2009-05-14. பார்க்கப்பட்ட நாள் 2010-01-19.
- ↑ "Lychee". Morton Morton, J. 1987. Lychee. p. 249–259. In: Fruits of warm climates. Julia F. Morton, Miami, FL. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30.
{{cite web}}
: line feed character in|work=
at position 7 (help) - ↑ Davidson, Jane L.; Davidson, Alan; Saberi, Helen; Jaine, Tom (2006). The Oxford companion to food. Oxford [Oxfordshire]: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280681-5.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- "சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம்". தினகரன் (இந்தியா). 8 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2014.
{{cite web}}
: Check date values in:|date=
(help)