1409
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1409 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1409 MCDIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1440 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2162 |
அர்மீனிய நாட்காட்டி | 858 ԹՎ ՊԾԸ |
சீன நாட்காட்டி | 4105-4106 |
எபிரேய நாட்காட்டி | 5168-5169 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1464-1465 1331-1332 4510-4511 |
இரானிய நாட்காட்டி | 787-788 |
இசுலாமிய நாட்காட்டி | 811 – 812 |
சப்பானிய நாட்காட்டி | Ōei 16 (応永16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1659 |
யூலியன் நாட்காட்டி | 1409 MCDIX |
கொரிய நாட்காட்டி | 3742 |
1409 (MCDIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 – வேல்சு ஆர்லெக் அரண்மனையை இங்கிலாந்திடம் இழந்தது.
- மார்ச் 25 – பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது. சூன் 5 இல் அது திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியையும், பதின்மூன்றாம் பெனடிக்டையும் பதவியில் இருந்து அகற்றியது. சூன் 26 இல் பெத்ரோசு பிலார்கொசை ஐந்தாம் அலெக்சாந்தர் என்ற பெயரில் திருத்தந்தை ஆக்கியது. இவர் பின்னர் எதிர்-திருத்தந்தை என அழைக்கப்பட்டார்.
- சூலை – முதலாம் மார்ட்டின் சிசிலியின் மன்னராக முடிசூடினார்.
- ஆகத்து 7 – பீசா பொதுச்சங்கம் மூடப்பட்டது.
- டிசம்பர் 2 – லீப்சிக் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- உலுக் பெக் சமர்கந்தின் ஆளுநரானார்.
- சீனாவின் மிங் பேரரசின் கடற்படைத் தளபதி செங்கே இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு கோட்டை இராச்சியம் மீது போர் தொடுத்தார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Martinsson, Örjan. "Gotland". www.tacitus.nu. Tacitus.nu. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.
- ↑ "René I | duke of Anjou". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.
- ↑ Panton, James (24 February 2011). Historical Dictionary of the British Monarchy (in ஆங்கிலம்). Scarecrow Press. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7497-8.