1566
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1566 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1566 MDLXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1597 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2319 |
அர்மீனிய நாட்காட்டி | 1015 ԹՎ ՌԺԵ |
சீன நாட்காட்டி | 4262-4263 |
எபிரேய நாட்காட்டி | 5325-5326 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1621-1622 1488-1489 4667-4668 |
இரானிய நாட்காட்டி | 944-945 |
இசுலாமிய நாட்காட்டி | 973 – 974 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 9 (永禄9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1816 |
யூலியன் நாட்காட்டி | 1566 MDLXVI |
கொரிய நாட்காட்டி | 3899 |
1566 (MDLXVI) ஆண்டு பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 7 – ஐந்தாம் பயசு 225வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- செப்டம்பர் 7 – முதலாம் சுலைமான் தனது பாசறையில் இறந்தார். இரண்டாம் செலிம் உதுமானியப் பேரரசின் சுல்தானானார்.
- திருத்தந்தை ஐந்தாம் பயசு உரோம் நகரில் பால்வினைத் தொழில்களை இல்லாதொழித்தார்.
- வேலூர்க் கோட்டை கட்டப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 30 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசைக் கலைஞர் (இ. 1613)
- ஏப்ரல் 2 – மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர், கர்மேல் சபைத் துறவி (இ. 1607)
இறப்புகள்
[தொகு]- சூலை 2 – நோஸ்ராடாமஸ், பிரெஞ்சு சோதிடர் (பி. 1503)
- செப்டம்பர் 7 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)