சூலை 2011
<< | சூலை 2011 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
சூலை 2011 (July 2011), ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் சூலை 17 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 2011 ஆகத்து 17 புதன்கிழமை முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- சூலை 4 - விவேகானந்தர் நினைவு நாள்
- சூலை 5 - மாணிக்கவாசகர் குருபூசை
- சூலை 6 - அமர்நீதி நாயனார் குருபூசை
- சூலை 6 - காரைக்கால் அம்மையார் குருபூசை
- சூலை 6 - இராமலிங்க சுவாமிகள் குருபூசை
- சூலை 7 - ஆனி உத்தரம்
- சூலை 10 - பெரியாழ்வார் திருநட்சத்திரம்
- சூலை 12 - நாதமுனி திருநட்சத்திரம்
- சூலை 14 - சிவானந்தர் முக்தி தினம்
- சூலை 17 - ஆடிப்பிறப்பு
- சூலை 30 - ஆடி அமாவாசை
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- சூலை 2:
- சூடானிய இராணுவம் லிபியாவைத் தாக்கி அல்-கஃப்ரா என்ற தெற்குப் பகுதி நகரைக் கைப்பற்றியது. (த டெலிகிராஃப்)
- சூலை 1:
- மொரோக்கோவில் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. (அல்ஜசீரா)
- போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை உடன் ஆரம்பிக்கவேண்டும், நவி பிள்ளை எச்சரித்துள்ளார். (விக்கிசெய்தியில்)
- திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து பல கோடி ரூபாக்கள் பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (விக்கிசெய்தியில்)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்